லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர்

லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர் கைது: உல்லாசமாக பணத்தை செலவு செய்ததாக வாக்குமூலம்

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சகாயராணி (வயது 40). இவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 
நான், சூளைமேட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். எனது கணவர் ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் வேலைபார்க்கிறார். வருடத்துக்கு ஒருமுறை அவர் சென்னை வந்து செல்வார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்கள். சொந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். சமீபகாலமாக எனக்கு அடிக்கடி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டேன்.

அத்தியாயம்-5

5. புலிகளின் முகாமில் எனது முதல் சிறைவாசம்
Ltte prisonபுலிகளின் புலனாய்வுப் பிரிவினருடன் நான் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், கடைசியாக ஒரு தடவை எனது மனைவி அவர்களிடம் “அவரை எப்ப விடுவியள்?” என வினவினார்.
அதற்கு அவர்கள் “இன்று இரவுக்குள்ளை அல்லது நாளைக்கு காலையிலை வந்திடுவார்” எனப் பதிலளித்தனர்.
இது முழுக்க முழுக்கப் பொய் என எனக்குத் தெரியும். ஏனெனில் பொதுவாக அப்போது நான் கேள்விப்பட்ட

அத்தியாயம்-4

4. மனைவி பிள்ளையிடம் விடை பெற்றேன்!
புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கைதுசெய்து கொண்டு செல்வதற்கு முன்னர், எனது புத்தகக் கடையைப் பூட்டித் திறப்பை தம்முடன் எடுத்துக் கொண்டனர்.

அவர்களில் ஜெயந்தன் என்பவன் சின்னவனைப் பார்த்து “இவருடைய சைக்கிளை என்ன செய்யிறது?” என வினவினான்.

அவர்களது பேச்சிலிருந்து என்னை அவர்கள், கடைசி முறையாகத்தன்னும் எனது மனைவி, பிள்ளையைப் பார்க்கவிடாது நேரடியாக கூட்டிச்செல்லப்போகிறார்கள் என்பது புரிந்தது. நான் எப்படியும் எனது மனைவியையும் பிள்ளையையும் கடைசியாக